Categories: சினிமா

ஹாப்பி பர்த்டே ‘My special One’.. அழகிய புகைப்படங்களுடன் வாழ்த்துச் சொன்ன காவியா அறிவுமணி.. யாரா இருக்கும்..?

Spread the love

நடிகை காவியா அறிவுமணி தனது தங்கையின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படத்துடன் அழகிய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. தற்போது வெப் சீரியஸ களிலும் திரைப்படங்களில் நடிப்பதற்கும் கவனம் செலுத்தி வருகின்றார். தமிழில் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

 

பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பிரபலமான சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜே சித்ரா மறைவுக்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தில் முல்லையாக நடிக்க தொடங்கினார் காவியா அறிவுமணி. பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகிய இவர் பிறகு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. உலகம் முழுக்க வெள்ளித்திரையில் வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

தற்போது ஒரு சில திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெரிய அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அது மட்டும் இல்லாமல் தற்போது கிளாமர் ரூட்டுக்கு திரும்பி இருக்கும் இவர் கவர்ச்சியில் பஞ்சம் காட்டுவதே இல்லை.

இந்நிலையில் தற்போது தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த இவர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். மேலும் தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் முதல் தற்போதைய புகைப்படம் வரை பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

FLASH NEWS: வங்கக்கடலில் புயல் சின்னம்…. 40-50 கிமீ வேகத்தில்…. தமிழகத்தில் பொளந்துக்கட்டப்போகும் கனமழை…. வந்தது அலெர்ட்….!

வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்…

3 minutes ago

“திமுகவுடன் ரகசிய கூட்டணி?”… EPS-க்கு எதிராக போர்க்கொடி.. பரபரப்பு கடிதம்… அதிமுக முக்கிய புள்ளிகள் உடைத்த ரகசியம்…!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

27 minutes ago

குடும்பத்தலைவிகளுக்கு ஷாக்…. மகளிர் உரிமைத்தொகையில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கம்… அதிகாரிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…!

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…

31 minutes ago

“35 நொடிகளில் 10 உதை…. நோயாளிக்கு நேர்ந்த கொடூரம்”…. ஹாஸ்பிடல் ஊழியர் செய்த அந்த ஒரு செயல்… வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரைத் தொடர்ச்சியாக எட்டி…

38 minutes ago

“பசி தாங்க முடியல, விட்றலாம்னு தோணுச்சு”…. ஆளே மாறிப்போன இன்ஸ்டா பிரபலம் தீபா சதீஷ்…. அவரே ஓப்பனா சொன்ன அந்த ஷாக்கிங் உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் மிகவும் பிரபலமான தீபா சதீஷ், சமீபத்தில் தனது வியக்கத்தக்க உடல் எடை குறைப்புப் பயணத்தைப்…

47 minutes ago

“எவன் கூட டீ கள்ளத்தொடர்பு?”…. விஷம் குடிக்க மறுத்த மனைவி… கதறிய 3 வயது குழந்தை…. பழனியில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!

குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…

56 minutes ago