கனவு கோட்டை கட்டிய பார்த்திபன்.. 3 நாளில் ‘TEENZ’ படம் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா?..

Spread the love

முன்னணி  இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் டீன்ஸ் திரைப்படம் உருவானது. கடந்த 12-ஆம் தேதி டீன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 13 இளம் வயதினரை மையமாக வைத்து சாகசம் நிறைந்த திரில்லர் கதையாக டீன்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. அனைத்து இடத்திலும் லாஜிக்கை கரெக்டாக யோசித்து படமாக்கியுள்ளார் பார்த்திபன்.

இன்றைய தலைமுறை நகருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக டீன்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது.  டீன்ஸ் படத்தின் இரண்டாம் பாதியில் பார்த்திபன் குழந்தைகளை காப்பாற்றும் ஹீரோவாக மாறுகிறார். கடந்த முறை பார்த்திபன் ஒரு வித்தியாசமான முயற்சியாக இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

பார்த்திபனின் முயற்சிக்கு பாராட்டுகள் கிடைத்தது. ஆனால் படம் அந்தளவு வரவேற்பை வரவில்லை. டீம்ஸ் திரைப்படத்தின் இரண்டாவது பாதி மெதுவாக நகர்கிறதால் ரசிகர்கள் கடுப்பாகி விடுகின்றனர். முதல் நாளில் தமிழ்நாட்டில் வீண்ஸ் திரைப்படம் 7 லட்ச ரூபாய் வசூல் செய்தது. இந்தியன் 2 படம் மக்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளதால் ரசிகர்கள் டீன்ஸ் திரைப்படத்தை பார்க்க ஆர்வமாக செல்கின்றனர்.

இதனால் டீன்ஸ் திரைப்படம் இரண்டாவது நாளில் 18 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. மூன்றாவது நாளில் டீன்ஸ் திரைப்படம் 26 லட்ச ரூபாய் வசூல் செய்தது. ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று நாட்களில் 51 லட்சம் ரூபாய் வசூல் செய்த நிலையில் இனி வரும் நாட்களில் படத்தில் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

admin

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

1 மணத்தியாலம் ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

2 மணத்தியாலங்கள் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago