“கொச்சையா பேசினாங்க” பாஜகவில் இணைந்த காரணம் இதுதான்… நடிகை கஸ்தூரி ஆதங்கம்..!!

Spread the love

கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய கஸ்தூரி, “சமீப காலமாக எனக்கு நடந்த சம்பவங்கள் கோபத்தை அதிகப்படுத்தியது. அதற்கு குரல் கொடுக்கும் போது ஆளும் கட்சி தரப்பில் இருந்து கொச்சையாக பேசினார்கள். அநீதிக்கும், அநியாயத்திற்கும் நம் குரல் கொடுக்கும் போது நடுநிலையாக இருந்தாலும் திமுக எதிர்ப்பு பாஜக தான் என்பதை தலையில் அவர்கள் ஏற்றி விட்டார்கள் .

அதை தொடர்ந்து பாஜகவில் இணைந்து விட்டேன். ஒருமுறை சிறை சென்றேன். இதற்கு மேல் பயப்பட எதுவும் இல்லை. ஜாதி ரீதியாக ஒரு ஆணவக் கொலையை தமிழகம் சந்தித்தது. சமத்துவம், சமூக நீதி என்று பேசுவோர் யாரும் வாய் திறக்கவில்லை. நடிகராக விஜய் எனக்கு பிடிக்கும். அந்த விவகாரத்தில் கூட அவர் வாய் திறக்கவில்லை. மோடி தலைமையில் அவர் எங்கே போக சொன்னாலும் போவேன் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

1 மணத்தியாலம் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

1 மணத்தியாலம் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago