பெரும் அதிர்ச்சி..! சுதந்திரத்தினத்தன்று திருட்டு போன பத்மஸ்ரீ விருதுகள்… முன்னாள் நீச்சல் வீராங்கனையின் வீட்டில் 3முறையாக நடந்த திருட்டு..!!

Spread the love

பத்மஸ்ரீ விருது வாங்கிய முன்னாள் நீச்சல் வீராங்கனை வீட்டில் இருந்த பதக்கங்கள், நினைவு பரிசுகள் திருடு போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனை புலா சௌத்ரி ஐந்து கண்டங்களில் உள்ள ஏழு கடல்களிலும் நீந்தி கடந்தவர் என்று பெருமையைப்  பெற்றவர். இவருடைய சாதனையை பாராட்டி மத்திய அரசு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 2006 ஆம் வருடம் முதல் 2011 வரை மேற்குவங்க மாநிலம் நந்தபுரி எம்எல்ஏவாக இருந்தார்.

தற்போது கோலகட்டாவில் உள்ள கஸ்பா பகுதியில் புலா சவுத்ரியின் பரம்பரை வீடு உள்ளது. இந்த வீட்டை இவருடைய சகோதரர் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று  இவருடைய சகோதரரான மிலன் சௌத்ரி அந்த வீட்டை சுத்தம் செய்ய சென்றுள்ளார் . வீட்டில் உள்ளே நுழைந்தபோது பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. வீட்டில் இருந்த அவருடைய ஏராளமான புத்தகங்கள் மற்றும் நினைவு பரிசுகள் திருடு போயியுள்ளது. மேலும் தங்கப்பதக்கங்கள், பத்மஸ்ரீ விருது என அனைத்தையுமே மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். இதனை அடுத்து தற்போது காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இது இவருடைய வீட்டில் நடக்கும் மூன்றாவது திருட்டு சம்பவம் இது.

Soundarya

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

10 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

21 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

28 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

36 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

43 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

51 minutes ago