பாமக தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில் தனது தாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரை சந்திப்பதற்காக குடும்பத்தோடு தைலாபுரத்துக்கு நேற்று இரவு அன்புமணி சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த கேட் வெட்டும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது ராமதாஸும் உடன் இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்புமணியில் மற்றும் ராமதாஸ் இணைந்து எடுத்த புகைப்படம் பாமகவினரை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில் அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக பரப்பப்படும் தகவல் பொய் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் அவர், “அன்புமணி தைலாபுரத்தில் என்னை பார்த்தபோது வணக்கம் வைத்தார். நானும் வணக்கம் வைத்தேன். தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த அன்புமணியிடம் நான் எதுவும் பேசவில்லை” என்று கூறியுள்ளார்
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…