மனித வாடையே விஜய்க்கு ஆகாது… ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு… விஜய்யை அட்டாக் செய்த கரு.பழனியப்பன்…!!

Spread the love

திமுக 75 ஆவது அறிவுத் திருவிழாவில் நேற்று “வரலாற்றைப் படிப்போம் வரலாற்றைப் படைப்போம்” எனும் தலைப்பில் இயக்குனர் கரு பழனியப்பன் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், இங்கு விஜய் வீட்டுக்குத்தி பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது வந்திருக்கிறீர்கள் என்றால் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டு போய் அவரிடம் கொடுங்கள். அவர் படிக்கட்டும். விஜய் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஐம்பெருங்குழு மற்றும் எண்பெயராயம் போன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி இருந்தார் .ஆச்சரியமாக இருந்தது.

மிகப்பெரிய இலக்கியவாதி தான் அவருக்கு இதை எழுதி கொடுத்து இருக்க வேண்டும். எனக்கு எழுத்தாளர் ஜெயமோகன் மீதுதான் சந்தேகம். முதலில் விஜய் அந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பொருள் சொல்ல வேண்டும். TVK மாநாடு நடந்த அனைத்து இடத்திலும் பார்த்திருப்பீர்கள் நிர்வாகிகளுக்கும் விஜய்க்கும் நடுவில் 8 அடி  இடைவெளி இருக்கும். ஏனெனில் மனித வாடையே விஜய்க்கு ஆகாது. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் தோளோடு உரசிக்கொண்டு அமர்ந்திருந்தார் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

13 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

32 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

43 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

1 மணத்தியாலம் ago

பெங்களூர் காப்பகத்தில் பயங்கரம்… கழிப்பறையை கண்டாலே அலறும் 2 வயது குழந்தை… வீடியோவில் சிக்கிய கொடூரம்…!

பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…

1 மணத்தியாலம் ago