அதிமுகவுக்கு விழுந்த பலத்த அடி…. “5 லட்சம் மெம்பர்கள்… 17 முக்கிய துறைகள்”… கூண்டோடு தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி.. இபிஎஸ்-க்கு செம ஷாக்….!

Spread the love

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த ஆர். கமலக்கண்ணன், திடீரென தனது ஏராளமான ஆதரவாளர்களுடன் சென்று தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து, டாஸ்மாக், மின்துறை உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் அண்ணா தொழிற்சங்கத்தில், சுமார் 5.42 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த சங்கத்தில் கமலக்கண்ணன் தனது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருந்ததால், அவரின் இந்த திடீர் விலகல் அதிமுகவிற்குப் பேரிடியாக அமைந்துள்ளது. மிக முக்கியமான தொழிற்சங்கப் பிரிவின் முன்னணித் தலைவர் ஒருவரை, தவெக தனது பக்கம் இழுத்திருப்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

7 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

7 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

8 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

8 மணத்தியாலங்கள் ago