ஆரவாரமற்ற, வெறிச்சோடிய மைதானத்தில் ஒரு இந்திய வீராங்கனை நமது தேசியக் கொடியைத் தோளில் சுமந்து மௌனமாக நடந்து செல்கிறார். அவர் வேறு யாருமல்ல, இந்தியாவின் தடகள நட்சத்திரம் ஜோதி யாராஜி. மே 29, 2025 அன்று நடைபெற்ற 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் (Hurdles) மின்னல் வேகத்தில் ஓடி அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
கடின உழைப்பால் விளைந்த அந்த வெற்றிக் கணத்தில், அவரது கண்களில் வழிந்த கண்ணீர் ஒரு தேசத்தின் பெருமையை பறைசாற்றியது. தனிமையில் அவர் மேற்கொண்ட போராட்டமும், தடைகளைத் தாண்டி அவர் படைத்த இந்த சாதனையும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…