பெங்களூருவில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், தான் எதிர்கொள்ளும் அன்றாடக் கசப்பான அனுபவங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஆர்டரை டெலிவரி செய்ய அடுக்குமாடி குடியிருப்புக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் (செக்யூரிட்டி) பைக்கை உள்ளே கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நீண்ட தூரம் நடந்து வந்த பிறகும், வாடிக்கையாளர் கீழே வந்து ஆர்டரைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றனர். கடும் வெயிலிலும் அலைச்சலிலும் சோர்வடைந்து தாகத்துடன் சென்றபோது, வாடிக்கையாளர் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தர முன்வரவில்லை. மாறாக, அவரிடம் “உன்னால் முடியாவிட்டால், அடுத்த முறை ஆர்டரை எடுக்காதே” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். பசியைப் போக்கும் பணியில் இருக்கும் இத்தகைய ஊழியர்களிடம் மக்கள் அடிப்படை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…
திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…
கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…
கணவர் இறந்து 25 நாட்களே ஆன நிலையில், அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் மைத்துனர் தனது அண்ணிக்கு எதிராக…