Categories: சினிமா

“இப்போ வர இந்த குழந்தைக்கு பதில் சொல்லல…” பேசி கொண்டிருந்த போதே கண் கலங்கிய ஜாய் கிரிஸில்டா…. வைரலாகும் வீடியோ…!!

Spread the love

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அவரது குழந்தை தனது வயிற்றில் வளர்வதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் பிறகு தன்னை பற்றி அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தடுக்கவும், அவதூறாக வெளியிட்ட வீடியோக்களை நீக்கவும் உத்தரவிட வலியுறுத்தி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை ஜாய் கிரிஸில்டா தொடர்புபடுத்தி பேசியதாகவும், இதனால் அந்த நிறுவனத்திற்கு 12.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜாய் கிரிஸில்டா கூறியதாவது, என் மீது பொய்யான புகாரை கூறுவதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நான் எந்த அவதூறுகளையும் பரப்பவில்லை. இதுவரை எனக்கும் என் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பதில் கூறவில்லை. நான் புகார் அளித்து 20 நாட்கள் ஆகிறது.

இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாதம்பட்டி ரங்கராஜ் தனது செல்வாக்கை பயன்படுத்தி தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்பது போல பேசி வருகிறார் என ஜாய் கிரிஸில்டா கூறினார். மேலும் பேசிக் கொண்டிருந்தபோது ஜாய் கிரிஸில்டா கண் கலங்கினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Devi Ramu

Recent Posts

“ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs விஜய்”…. 2026-ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இவரா?… சத்தா பஜார் கொடுத்த மெகா ஷாக் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…

4 minutes ago

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

14 minutes ago

ஷாக் நியூஸ்… அடுத்த வாரமே மாறப்போகும் தங்கத்தின் தலைவிதி… அமெரிக்காவில் நடக்கும் அந்த ‘ரகசிய’ கூட்டம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…

24 minutes ago

BREAKING: பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

36 minutes ago

“மேடையிலேயே கண்கலங்கிய எடப்பாடியார்”… கையெடுத்து கும்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிர்ந்த எடப்பாடி தொகுதி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…

39 minutes ago

“உங்களுக்கு அனுமதியில்லை” ட்ரம்பை வெளியே நிறுத்திய ராணுவம்… அதிரடி ஆப்பரேஷனில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்..? கசிந்த ரகசியத் தகவல்கள்..!!

ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…

40 minutes ago