இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பொதுவான பிரச்சினையாக மூட்டு வலி உள்ளது. காலநிலை மாற்றத்தால் இது போன்ற பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள், முறையான வாழ்க்கை மூலமாக இதுபோன்ற பிரச்சனைகளை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்பது பலருடைய ஆசையாக உள்ளது.அ வயதான ஒருவருக்கு மூட்டு வலி என்பது கால்சியம் குறைபாடு போன்ற காரணங்களாலும் வரலாம். மேலும் அடிக்கடி மூட்டு வலி வந்தால் அதை மருந்து மாத்திரையால் சரி செய்வது விட ஆரோக்கியமான உணவு பழக்கங்களை வைத்துக் கொண்டாலே மூட்டு வலி பிரச்சனையை விரட்டி அடிக்க முடியும். மூட்டு வலிக்கு தீர்வாக பல பழங்கள் உள்ளது.
எலும்புகள் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்சியம் சத்து அதிகம் தேவை இ. அமினோ அமிலங்கள் அதிகம் கொண்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போது மூட்டுவலி பிரச்சினை குறையும். ஆட்டுக்கால் சூப் மூட்டுவலி பிரச்சனைக்கு சிறந்த தீர்வு. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் சூப்பில் உள்ளது.உடம்பில் நச்சக்களை வெளியேற்ற வேண்டும் அப்போதுதான் ரத்த சர்க்கரை அளவு மற்றும் நீரிழிவு அபாயங்கள் குறைவாக இருக்கும். வாரத்திற்கு மூன்று அல்லது இரண்டு முறை மீன் சாப்பிட வேண்டும். மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் விட்டமின் டி மூட்டு வலி பிரச்சனைக்கு உடனடி தீர்வு கொடுக்கும். வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகோடா பழத்தில் வைட்டமின் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளது. இது மூட்டு வலி பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிறது.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர்ச் சூழலால் ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் "மிகவும் தீவிரமான"…
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், 7 வயது சிறுமி 11 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன்…
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது குண்டுகள் வீசப்படும்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, திமுக தலைமையிலான…
குரு பகவான் இன்று அதிகாலை புனர்பூச நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இதனால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு…