சென்னை மாநகராட்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் ஐந்து கவுன்சிலர்களாக உயர்ந்து, அக்கட்சி உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பாகவே ஒரு புதிய அரசியல் நகர்வைத் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் தவெகவில் இணைந்திருந்த நிலையில், இன்று அண்ணா திாாவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரு கவுன்சிலர் மற்றும் மற்றொரு சுயேச்சை கவுன்சிலர் என மொத்தம் நான்கு பேர் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்தத் தொடர் அரசியல் சேர்க்கைகளின் காரணமாக, தேர்தல் களம் காண்பதற்கு முன்பே சென்னை மாநகராட்சியில் தவெகவின் பிரதிநிதித்துவமும் செல்வாக்கும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…