தேசிய ஜனநாயகக் கூட்டணியி இருந்து ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணியின் சார்பில் ராஜபாளையம் தனித் தொகுதியில் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத சூழலில், தற்போது இந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணி அமைப்பில் நீடித்து வந்த தமமுக, தேர்தல் தோல்விக்குப் பிந்தைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. கூட்டணியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் புதிய கூட்டணிகள் குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஜான் பாண்டியன் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…