போடு ரகிட ரகிட…. மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி?…. வங்கிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…. விரைவில் வெளியாகப்போகும் அந்த ‘மெகா’ அறிவிப்பு….!

Spread the love

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், விரைவில் அரசிடமிருந்து ஒரு ‘சர்ப்ரைஸ்’ நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகலாம் என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.

குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், இது குறித்து தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது விளக்கமோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

நெஞ்சை பதறவைக்கும் விசித்திரம்.. உயிருடன் பாம்பை விழுங்கும் ஒட்டகங்கள்…! அரபு நாடுகளின் பகீர் பின்னணி…!

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…

3 minutes ago

ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு ‘அரசு வழக்கறிஞர்’ பதவி… திருப்பத்தூரில் வெடித்த நிஜ ‘சதுரங்க வேட்டை’…!

திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…

3 minutes ago

ச்சீ… ஆண்களுக்கே இந்த நிலைமையா…? – கண்ணிமைக்காமல் துரத்திய கண்கள்… ஓடும் ரயிலில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…! வைரல் வீடியோ…!!

சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…

7 minutes ago

நடுரோட்டில் மின்கம்பத்தில் கட்டப்பட்ட திருடர்கள்… அருகில் இருந்த மர்ம கடிதம்…! மெக்ஸிகோவை உலுக்கும் ‘பேட்மேன்’ நிழல் உலக ஆட்டம்… பாராட்டும் நெட்டிசென்கள்…!!

மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…

11 minutes ago

நிலம் வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்…! இனி ஆபீஸ் அலைய தேவையில்லை… பத்திரம் முடிஞ்சா ‘ஆட்டோமேட்டிக்’ பட்டா… தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…

25 minutes ago

உஷார்… ராகுவின் அங்காரக யோகம் ஆரம்பம்… இந்த 3 ராசிகளுக்குக் காத்திருக்கும் திடீர் ஆபத்து… உங்க ராசி இதுல இருக்கா…?

ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…

28 minutes ago