அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (TRUTH Social) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புதிய புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில், அமெரிக்க கடற்படைத் தளபதியுடன் டிரம்ப் கடலின் நடுவே நிற்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
மேலும், அதற்கு கீழே “புயலுக்கு முந்தைய அமைதி” (Quiet before the storm) என்றும் அவர் மர்மமான முறையில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்தத் பதிவு ஈரானை குறிவைத்து ஒரு மிகப்பெரிய இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டமாக இருக்கலாம் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு போர் வெடிப்பதற்கான ஆரம்ப அறிகுறி இதுவென்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…
கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த…
தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…
கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவனுக்குத் தமிழகத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஓமலூரில்…