Categories: சினிமா

எங்களுக்கு எதுவும் தெரியாது… தகவல் வந்தா சொல்றோம் – கைவிரித்த சென்சார் போர்டு – அப்செட் ஆன விஜய் பட தயாரிப்பு நிறுவனம்!

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் எப்போது திரைக்கு வரும் என்பதில் ரசிகர்கள் மத்தியில் இருந்த ஆர்வம் சமீபமாக காணாமல் போய்விட்டது. ஏனென்றால் எப்படியும் அந்த படம் இப்போதைக்கு திரைக்கு வராது என்ற முடிவுக்கு ரசிகர்களே வந்து விட்டனர். இந்நிலையில் சென்சார் ரிீவைசிங் கமிட்டி இன்னும் ஜனநாயகன் படத்தை பார்க்கவில்லை. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் தரப்பில் சென்னையில் உள்ள சென்சார் போர்டு அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.

அப்போது, சென்னை அலுவலகத்தை பொருத்தவரை படம் பார்க்கும் அதிகாரம் மட்டும்தான் எங்களிடம் உள்ளது. ரீவைசிங் கமிட்டி படம் பார்ப்பது மும்பையில் உள்ள சென்சார் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அவர்கள் ரீவைசிங் கமிட்டி படம் பார்ப்பதாக எங்களுக்கு சொன்னால் நாங்கள் அந்த தகவலை உங்களுக்கு தெரிவிப்போம். மற்றபடி மும்பை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ரீவைசிங் கமிட்டி விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்று சென்னை சென்சார் போர்டு அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

ஸ்பாவில் சிக்கிய 5 பெண்கள்… செல்போனை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கேரளாவை உலுக்கும் ரகசிய நெட்வொர்க்….!

கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…

9 minutes ago

டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி….. 200 கடைகளுக்கு பூட்டு போடப்போகும் விஜய் அரசு… அலறும் அதிகாரிகள்…. சற்றுமுன் பறந்த உத்தரவு…!

தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

19 minutes ago

“தோற்றால் தற்கொலை பண்ணிப்பேன்னு ஸ்டாலின்கிட்ட அழுதாரா துரை வைகோ?”…. வல்லம் பஷீர் கிளப்பிய புது வெடி….!

திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…

29 minutes ago

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…

39 minutes ago

ஒரு MLA-வுக்கு ரூ.35 கோடியா?…. தவெக பற்றி பொள்ளாச்சி ஜெயராமன் போட்ட பகிரங்கக் குண்டு… அரசியல் வட்டாரத்தில் பூகம்பம்….!

அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…

45 minutes ago

பரபரக்கும் தமிழக அரசியல்…. ‘தி மிசா மார்க்’ ரிலீஸ் தேதி பிக்ஸ்… உதயநிதி போட்ட ஸ்கெட்ச்…. விஜய்க்கு திமுகவின் அதிரடி பதிலடி….!

தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…

48 minutes ago