தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர் சமுத்திரக்கனி. அந்த படத்தை தொடர்ந்து நாடோடிகள் என்ற படத்தை சமுத்திரக்கனி இயக்கினார். சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக அறிமுகமான சமுத்திரக்கனி, அவர் இயக்கிய படத்தில் இயக்குனர் சசிக்குமாரை ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சமுத்திரக்கனி.
ஒரு நல்ல சமுதாய அக்கறையுள்ள படைப்பாளி என்பதை அவரது படங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சசிகுமார் நடிக்கும் ஒரு படத்தை விரைவில் சமுத்திரக்கனி டைரக்ட் செய்ய இருக்கிறார். மேலும் இப்போது சமுத்திரக்கனி டைரக்ட் செய்து வரும் ஒரு படத்தில் சமுத்திரக்கனியின் சொந்த மகள் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். 4 முக்கியமான பெண்கள் கேரக்டர்களை மையமாக கொண்ட இந்த படத்தில் ஒரு கேரக்டரில் சமுத்திரக்கனியின் மகளும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…