Categories: சினிமா

மீண்டும் புரட்சிக்கரமான ஒரு கேரக்டரில் நடித்து வரும் நடிகை நயன்தாரா… அடுத்த ரவுண்டுக்கு தயாரா? – எதிர்பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

Spread the love

நடிகை நயன்தாரா இப்போது சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தில் நாயகியாக நடித்து முடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து அவர் மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தை சொல்லும் ஒரு படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா புரட்சிகரமான வசனங்களை பேசி மக்களின் மூட நம்பிக்கைகளை போக்கும் ஒரு கேரக்டரில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே நயினார் கோபி இயக்கிய அறம் என்ற படத்தில் இதுபோன்ற ஒரு புரட்சிகரமான கேரக்டரில் கலெக்டர் ரோலில் நடித்து நயன்தாரா மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மண்ணாங்கட்டி படமும் நடிகை நயன்தாராவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தரும். அதனால் மீண்டும் ஒரு ரவுண்டு நடிகை நயன்தாரா வருவார் என்றும் கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.

Elango

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

3 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

3 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

4 மணத்தியாலங்கள் ago