இந்தியர்களுக்கு மாறி மாறி அடிக்கும் அதிர்ஷ்டம்… அபுதாபியில் ரூ.61.37 கோடி லாட்டரி வென்ற இந்தியர்… 15 வருஷ கனவு நிறைவேறியது…!!

Spread the love

சமீபகாலமாகவே இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் லாட்டரி பரிசை வெல்லும் செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியருக்கு அதிர்ஷ்டம் அளித்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் அதிர்ஷ்ட குலுக்கலில் கேரளாவை சேர்ந்த பிவி ராஜன் என்பவர் 61.37 கோடி லாட்டரி பரிசை வென்றுள்ளார்.

இவர் கடந்த 15 வருடங்களாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார். கடைசியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டை அவர்  பெற்றுள்ளார். இந்த பரிசு தொகையை தான் தனியாக வைத்திருக்கப்போவதில்லை என்றும் தன்னுடைய பதினைந்து சக ஊழியர்களுக்கும் சமமாக பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

எல்லாம் வெறும் ஏமாற்று வேலை…! “பழைய திட்டங்களுக்கு புது ஸ்டிக்கர்…” தவெக அரசின் முதல் பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி…!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…

23 minutes ago

“மாதம் ரூ.2,500 மற்றும் 6 இலவச சிலிண்டர் எப்போது…?” நிதியமைச்சர் மரிய வில்சன் அளித்த விளக்கம்…!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…

46 minutes ago

உணவு மானியத்திற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு…! “ரேஷன் கடைகளில் இனி முழு கோதுமைக்கு குட்பை…” பட்ஜெட்டில் வெளியான பாக்கெட் கோதுமை மாவு திட்டம்…!!

தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில்…

1 மணத்தியாலம் ago

கடன் ரூ.10.98 லட்சம் கோடி…! “வருவாய் துண்டு விழுந்தது எவ்வளவு…? பட்ஜெட்டில் இடம்பெற்ற பற்றாக்குறை மற்றும் செலவின பட்டியல்…!!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…

1 மணத்தியாலம் ago

சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் எங்கே….? “பட்ஜெட் பிளாஸ்ட் இல்ல, வெறும் வேஸ்ட்…” தவெக அரசை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!!

தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…

1 மணத்தியாலம் ago

“செயற்கை நுண்ணறிவு முதல் தாய்மாமன் சீர் வரை….” தமிழக பட்ஜெட் 2026-ன் டாப் 10 மாஸ் திட்டங்கள்…!!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…

2 மணத்தியாலங்கள் ago