குரூப்-1 முதன்மை தேர்வர்கள் கவனத்திற்கு… TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!

Spread the love

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 72 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-1 முதல் நிலை தேர்வை, 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் எழுதியிருந்த நிலையில் முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை மற்றும் டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள மையங்களில் மட்டுமே இந்த தேர்வானது நடத்தப்படுகிறது.  இந்நிலையில், குரூப் 1 முதன்மை தேர்வில் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என TNPSC அறிவித்துள்ளது. 10 தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற வீதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கிராப் மூலமாக பதிவு செய்யப்படும் எனவும் TNPSC  தெரிவித்துள்ளது.

Soundarya

Recent Posts

“அப்பா திட்டிட்டாரு…” சிகரெட்டில் கஞ்சா… காலி ரயில் பெட்டியில் கொடூரம்…. 16 வயது சிறுமியை மாற்றி மாற்றி சீரழித்த காம கொடூரர்கள்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 16 வயது சிறுமி ஒருவருக்குச் சிகரெட்டில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளைக் கலந்து கொடுத்து, சிறுவர்கள்…

4 minutes ago

எல்.ஏ உத்தரவாம்?… கைக்குழந்தைன்னு கூட பாக்காம அடிச்சுட்டாங்களே… 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… லக்கிம்பூர் கேரியில் நடந்த அராஜகம்… பின்னணி என்ன?…

லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…

25 minutes ago

அதிமுகவுக்கு எகிறும் ஆதரவு அலை… EPS-யை சந்தித்து ஆதரவுக் கடிதம்… கொடுத்த தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி…!

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…

26 minutes ago

ஷாக்… அமைச்சரை கழற்றிவிட்ட தவெக… மதுராந்தகம் தேர்தல் களத்தில் அதிரடி திருப்பம்…!!

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…

33 minutes ago

NDA-வில் இருந்து பாமக விலகலா?… அன்புமணி முடிவால் அதிர்ச்சியில் அதிமுக…!!

அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…

39 minutes ago

CM விஜய்க்கு பறந்த அவசர அப்டேட்… ICU-வில் VS பாபு… நேரில் செல்கிறாரா முதல்வர்?…

ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

45 minutes ago