சேலத்தில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேடையிலேயே மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பேரன் சுகுந்தன், அன்புமணி ராமதாஸை ‘பதவி வெறி பிடித்தவர்’ என்று விமர்சித்ததைத் தொடர்ந்து பேசிய ராமதாஸ், “அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை. அவர் கண்ட இடத்தில் ஈட்டியால் குத்துவது போலக் குத்துகிறார்” என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான இந்த மோதல் பாமகவின் மிக முக்கியமான பொதுக்குழு மேடையிலேயே வெடித்தது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும்…