மீண்டும் கொடூரம்.. மனைவியை கட்டி வைத்து கொதிக்கும் கத்தியால் வாயில் சூடு போட்ட கணவன்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்..!

Spread the love

மத்திய பிரதேசம், கார்கோன் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம். குஷ்பூ பிப்லியா(23) இவர் போலீசில் வாக்குமூலம் ஒன்று அளித்துள்ளார். எனக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. திருமணமான நாளிலிருந்து இன்று வரை என் கணவன் என்னை அடித்து துன்புறுத்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு என் கணவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். நான் சமையலறையில் இருந்தேன். அவர் என்னை கண்மூடித்தனமாக அடித்து கைகால்களை கட்டினார்.

பின்பு சமையலறையில் இருந்த கத்தியை சூடு படுத்தி எனது மார்பு கை கால்களில் கடுமையாக சூடு வைத்தார். வலியினால் கத்திகதறினேன் அதனால் அவர் வாயில் சூடு வைத்தார். அதுமட்டுமில்லாமல் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என் பெற்றோர் தான் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று கூறி தொடர்ந்து அடித்துக் கொண்டேருந்தார். இந்தச் சம்பவம் நடக்கும் போது எங்கள் வீட்டில் அனைவருமே இருந்தனர் என்று அப்பெண் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திங்கட்கிழமை அதிகாலை நாலு மணி அளவில் வீட்டிலிருந்து தப்பித்து வீட்டு வேலைக்காரியின் செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பதறிப்போன பெற்றோர் மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் . பின்பு மருத்துவமனை மூலம் போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குஷ்பூவிடம் வாக்குமூலம் வாங்கிவுள்ளனர்.

என் மகளை பிடிக்காமல் அவர் இப்படி செய்யவில்லை வரதட்சணை கேட்டு திருமணமான நாளிலிருந்து கொடுமைப்படுத்தி வருகிறார். என் மகளுக்கு கட்டாயம் நீதி வேண்டும் என்று போலீசாரிடம் குஷ்புவின் தந்தை கூறியுள்ளார். இச்சம்பவத்தை குறித்து போலீஸார் வழக்குப்பதிவுச்  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் உத்திரபிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் மனைவியை கணவனே தீவைத்த எரித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Divyamayakannan

Recent Posts

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

3 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

9 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

19 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

30 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

49 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

57 minutes ago