அடச்சீ இப்படியுமா?… தினம் தினம் அழைக்கும் மனைவி, சித்திரவதை தாங்க முடியல… வாலிபர் அளித்த பரபரப்பு புகார்…!

Spread the love

படுக்கையறை நெருக்கத்தை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்ததால் மனைவி அளித்த புகாரை வாலிபர் மறுத்துள்ளார். தினந்தோறும் தன்னுடைய மனைவி தான் தாம்பத்தியத்திற்கு அழைத்து சித்திரவதை செய்வார் என்று அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 32 வயது பெண் ஒருவர் கணவர் மீது பரபரப்பு புகாரை அளித்திருந்தார். அதாவது படுக்கையறையில் ரகசிய கேமரா பொருத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை தன்னுடைய கணவர் வீடியோ பதிவு செய்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவரான சையது இனாமுல் (35) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் தன் மீது தன்னுடைய மனைவி அழைத்த புகாரை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு இரண்டு திருமணம் ஆகவில்லை. ஒருமுறைதான் திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மனைவிதான்.

வேறு எந்த ஒரு பெண்ணுடனும் எனக்கு தொடர்பு கிடையாது. என் மனைவி தான் என்னிடமிருந்து 17 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். என் மனைவிக்கு நான்தான் 13 லட்சம் வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு தினம் தோறும் என்னை தாம்பத்தியத்தில் ஈடுபட என் மனைவி வற்புறுத்துவார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் ஒரு மன நோயாளி போல நடந்து கொள்வார். என்னுடைய மனைவிதான் என்னை அதிக அளவில் சித்திரவதை செய்தார் என்று அந்த நபர் வீடியோவில் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்… தாராளம் காட்டிய தளபதி விஜய்..!!

தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணி அரசியலை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya…

3 minutes ago

நள்ளிரவில் அழுகுரல்…! கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்.. உறைந்து நின்ற 4 குழந்தைகள்… அதிகாலையில் வாஷ்பேசினில் எலக்ட்ரீஷியன் செய்த பகீர் காரியம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்ற எலக்ட்ரீசியனுக்கும், அவரது மனைவி ஹசீனா பீவி (36)…

11 minutes ago

அமித் ஷா பேச்சை தட்டிய அண்ணாமலை.. டெல்லியில் ரகசிய மூவ்… ஆர்வக்கோளாறில் போஸ்டர் அடிக்கும் ஆதரவாளர்கள்..!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல்…

15 minutes ago

விருத்தாசலம் முழுக்க சுத்திப் பார்த்துட்டேன்.. டாஸ்மாக் கடைகள் மூடப்படல… பிரேமலதா விஜயகாந்த் பகீர் குற்றச்சாட்டு..!!

தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மீது ஒரு பகீர் குற்றச்சாட்டை…

22 minutes ago

“நீ இருக்கறதோட செத்துப்போ” அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்த கணவன்.. நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கொடூரமான இரட்டைக் கொலைச்…

28 minutes ago

“வெறும் 40 ரூபாய்க்காக இப்படியா?”.. பெண் பயணியை காரில் பூட்டி அறைந்த ஊபர் டிரைவர்… இணையத்தை உலுக்கும் பெண்ணின் வீடியோ வாக்குமூலம்..!!

மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…

47 minutes ago