இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். தினம்தோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறும் மெட்ரோ ரயிலில் புதுப்புது வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. இதனிடையே அடிக்கடி மெட்ரோ ரயிலில் சில அசம்பாவிதங்கள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அது தொடர்பான வீடியோக்களும் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதன்படி தற்போது தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு இடையே நடந்த மோதல் குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயில் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு பயணிகளும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிற பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே எல்&டி நிறுவனத்துடன் கையெழுத்தான 18,600 கோடி ரூபாய் மெகா முதலீட்டு…
கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு…
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தனது பைக்கில்…
: அதிமுகவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமை பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான…
நீலத்திற்கும் தீன்தயாலுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தீன்தயால் தனது மனைவி நீலத்தை அடிக்கடி கொடுமைப்படுத்தியும்,…
சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…