திருவாரூர் மாவட்டம் கூடூர் நாராயணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28), மனைவி சௌந்தர்யா (25). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கணவன் மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாகவே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு சௌந்தர்யா தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
மனைவி விட்டு சென்றதை நினைத்து கணவன் மனமுடைந்து களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…