சின்னதா ஒரு ட்ரிக்… கணவனையே கன்பியூஸ் பண்ண மனைவி… வைரலாகும் வீடியோ…!

Spread the love

சமூக ஊடகங்களில் கணவன் மனைவி சுவாரசிய விளையாட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த விளையாட்டில் பாட்டில் மூடியிலும் கிளாசிலும் பானம் வைக்கப்பட்டுள்ளது. போட்டின் விதிப்படி ஆண் கிளாசை தொடக்கூடாது, பெண் மூடியை தொடக்கூடாது. கணவர் நான் சுலபமாக வெற்றியடைய போகிறேன் என்று மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் மனைவியோ கிளாஸை கொண்டு மூடியை மூடிவிட்டார்.

இந்த விளையாட்டை பார்க்கும் அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது.  பார்வையாளர்கள் இதனை ரசித்து லைக் செய்து வருகின்றனர் மற்றும் பகிர்ந்தும் வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் பரவிய இந்த வீடியோ கிட்டத்தட்ட ஆறு லட்சத்திற்கு மேலானோர் லைக் செய்துள்ளனர். இந்த சுவாரசிய தருணங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Divyamayakannan

Recent Posts

மத்திய அமைச்சருடன் காதல்..? நாடாளுமன்ற வளாகத்தில் வைரலான வீடியோ.. மௌனம் கலைத்த கங்கனா ரணாவத்..!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…

41 seconds ago

“முன்பை விட இந்த முறை மிக மோசமாக இருக்கும்” ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் இஸ்ரேல்… இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பகீர் எச்சரிக்கை..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…

4 minutes ago

“சிறுநீரில் ரத்தம்.. இஸ்ரேல் பிரதமருக்கு வந்த கொடூர நோய்”… இரண்டு மாதங்களாக இஸ்ரேல் காத்து வந்த பேரதிர்ச்சி ரகசியம்…!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…

5 minutes ago

மேக்ரானின் அணு ஆயுத பிளான்.. குறிவைக்கும் புதின்.. ரஷ்யாவின் ஏவுகணைகளுக்கு இலக்காகும் ஐரோப்பிய நாடுகள்.. உலகையே உலுக்கும் பகீர் தகவல்..!!

ஐரோப்பிய நாடுகளில் பிரான்சின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தும் திட்டத்திற்கு ரஷ்யா கடும்…

7 minutes ago

“சறுக்கு பலகையில் விளையாடியபோது திடீரென விழுந்த அந்தப் பொருள்”… துடிதுடித்துப் போன 4 வயது பிஞ்சு உயிர்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

மகாராஷ்டிரா மாநிலம் புனே, ஹடாப்சர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் விளையாடச் சென்ற 4 வயது சிறுமி, இரும்புச்…

10 minutes ago

பகீர்..! அமெரிக்காவின் ரகசிய “கொலைப்பட்டியல்” கசிந்தது… போர் நிறுத்தம் தோல்வியுற்றால்… ஈரானிய தளபதிகளை வேட்டையாட பென்டகன் மாஸ்டர் பிளான்..?

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர் நிறுத்தம் ஒருவேளை முறிந்தால், ஈரானின் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துத்…

10 minutes ago