இனி மின் கட்டணத்தை நீங்களே 2 நிமிடங்களில் கணக்கிடலாம்.. இதோ எளிய டிப்ஸ்..!!

Spread the love

தமிழகத்தில் வீடுகளுக்கு மின்சாரத்தை 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு பயனாளர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதனால் 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட் வரை, 500 யூனிட்டுக்கு மேல் என பல விகிதங்களில் மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. இதனிடையே பொதுமக்கள் சுயமாக மின்கட்டணத்தை கணக்கீடு செய்து கொள்ளலாம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்சார வாரியம் அறிவித்தது. அதனை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலமாக மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தது.

இந்த நிலையில் மின்கட்டணத்தை நுகர்வோர் கணக்கிடும் விதமாக புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் ரசீது வந்துவிடும். இந்த மின் கட்டண ரசீது நுகர்வோருக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும் எனவும் இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து மின்கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே நம் வீட்டில் இருக்கும் மீட்டர் பாக்ஸில் எவ்வளவு யூனிட் மின்சாரங்களை பயன்படுத்தி உள்ளோம் என்பதை https://tnebcalculator-gowdham.netlify/ என்ற லிங்க் மூலம் மின்சார யூனிட் களை பதிவிட்டு கணக்கிட்டு சேவையை தட்டினால் மின்கட்டணம் எவ்வளவு என்பதை திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 500 யூனிட்டுகளை பதிவு செய்யும் பட்சத்தில் 101-200, 201-400 மற்றும் 401-500 என யூனிட்களை தனித்தனியாக கணக்கிட்டு மொத்த தொகையை திரையில் வெளிக்காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

மைத்துனருடன் கள்ளக்காதல்…! கணவரை விட்டு பணம், நகையுடன் ஓடிய இளம்பெண்… கால்வாயில் கிடந்த சடலம்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

திருமணமான பெண் ஒருவர் தனது உறவினர் முறை உடைய மைத்துனருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற சில…

5 minutes ago

“என்னை சித்திரவதை பண்றீங்களா…?” கணவரை பழிவாங்க மகன், 11 வயது சிறுவனை கொன்ற தாய்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த கொடுமைக்குப் பழிவாங்கும் நோக்கில், தனது 8 வயது…

15 minutes ago

“சும்மா கேஷுவலா நிற்போம்…” கடைக்குள் வந்து தங்க நகையை அபேஸ் செய்த மர்ம நபர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகாடி சாலை, பின்னூப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ் என்ற நகைக் கடையில், வாடிக்கையாளர் போல்…

28 minutes ago

செம பதிலடி..! இவ்வளவு சின்னதா இருக்கு?… “கூச்சமே இல்லாம பப்ளிக்கா பேசுறியே”… டிடிஎஃப் வாசனை வெளுத்து வாங்கிய முனியம்மா…!!

பிக் பாஸ் வீட்டில் அக்ஷிதா தனது படுக்கையில் வைத்திருந்த நாப்கினைப் பார்த்த டிடிஎஃப் வாசன், அதன் அளவைக் குறித்து அவரிடம்…

1 மணத்தியாலம் ago

ரஜினி பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்… மார்ச் 27-ல் நடந்த மிகப்பெரிய டிவிஸ்ட்… மோகன் ராமன் பகிர்ந்த சுவாரஸ்யம்…!!

திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…

2 மணத்தியாலங்கள் ago

2-வது கணவரை பிரிந்தாரா தாமரை செல்வி…? இன்ஸ்டாகிராம் பெயர் மாற்றத்தால் வெடித்த சர்ச்சை… குழப்பத்தில் ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது…

2 மணத்தியாலங்கள் ago