மிசோரோமில் உள்ள லாங்ட்லாயை சேர்ந்தவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் லால்மிங்முனா. இவருடைய ஆட்டோவில் மியான்மரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் பயணம் செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் பயணம் செய்த அந்த வியாபாரி ஒரு பாலிதீன் பையில் 17 லட்சம் ரூபாயை கொண்டு வந்திருக்கிறார். அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிவிட்டார். ஆனால் பணப் பையை தவறுதலாக மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டு சென்றார். பிறகு ஆட்டோ ஓட்டுநர் பணத்தோடு ஆட்டோவில் அங்கிருந்து சென்றிருக்கிறார்.
பிறகு சிறிது தூரம் சென்றபின் ஆட்டோவில் பணம் இருப்பதை பார்த்த அவர் அதை அந்த வியாபாரி இறங்கிய ஹோட்டலுக்கே சென்று மீண்டும் அவரிடமே ஒப்படைத்துள்ளார். அப்போது அந்த வியாபாரி அந்த பையில் இருந்த பணத்தை அப்படியே திருப்பி கொடுத்ததற்காக ஏதாவது வெகுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவஏ எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆட்டோ டிரைவரின் இந்த செயலுக்காக பலரும் பாராட்டி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…