நம்முடைய சமையலறையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பு. சோம்பில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது 80 கிராம் சோம்பில் 10 கிராம் கலோரிகள் உள்ளது. 0.7 கிராம் புரதம், 0.2 கிராம் கொழுப்பு, 1.4 கிராம் கார்போஹைட்ரேட், 34 மைக்ரோகிராம் போலேட், 112 மைக்ரோகிராம் கரோட்டின் ஆகியவை உள்ளது. சொம்பில் தாவர உட்பொருட்கள் நிறைந்துள்ளது. இதில் உடலுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. நாள்பட்ட நோய்களான இதய நோய்கள், உடல் பருமன், டைப் 2 டயாபடீஸ் ஆகியவை ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
நார் சத்துக்கள் மற்றும் இதயத்திற்கு இதமான பொட்டாசியம், போலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் ரத்த அழுத்தத்தை குறைத்து கொழுப்பை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது. சோம்பில் உள்ள விட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்சிஜன்கள் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. சுவையும், மணமும் இதில் அதிகமாக உள்ளது. கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது.
இது லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் உணவுகளில் உள்ளது. அதனால் சாப்பிட்டதும் உடல் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாமல் படிப்படியாக உயர்த்தும். இது பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதால் உணவுக்கு முன்பு சோம்பு தேநீர் சாப்பிட்டால் பசியை குறைக்கும். சோம்பு ஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது. பெண்களுக்கு மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்தப்படும்போது சோம்பு சாப்பிட்டால் பெண்ணுறுப்பில் ஏற்படும் வறட்சி மன அழுத்தம் ஆகியவற்றையும் போக்க உதவுகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…