பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்த பொழுது, “இன்று நம் கோவில்கள் நம்மிடம் இல்லை. திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடவுள் இல்லை என்று கூறும் திமுகவினர், 40 ஆயிரம் இந்து கோயில்களை தங்கள் கையில் வைத்துள்ளனர். உண்டியல் பணத்தை மட்டுமே அறநிலையத்துறை எடுத்துக்கொள்கிறது. கோவில்களை முறையாக பராமரிக்காமல், மேலும் அதில் பணிபுரியும் பூசாரிகளுக்கு சரியான ஊதியம் கொடுப்பதில்லை. திராவிட மாடல் ஆட்சியில், இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பணியில் முறைகேடுகள் நடந்துள்ளது. அங்குள்ள கான்கிரீட் தளங்கள் பல பெயர்ந்துள்ளன. தமிழகத்தில் 9500 கோவில்கள் கணக்கே கொடுக்கவில்லை என நீதிமன்றம் கூறுகிறது. மாடல் அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, இந்துக்கள் காணிக்கை பணத்தில் நடத்தப்பட்டது. அதற்கான கணக்கு விவரம் இதுவரை கொடுக்கப்படவில்லை. கணக்கு காட்டாத அறநிலைத்துறைக்கு எதிராக இந்துக்கள் வீதிக்கு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரோனால்ட் ஜீன் சிம்மன்ஸின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக…
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்திலுள்ள டாஹுவா கிராமத்தில், பெற்றோருக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி நள்ளிரவில் மர்ம…
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நிலப் பட்டா மாறுதலுக்காக ரூ.1 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக…
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் விரைவு ரயில் மோதி புலி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை…
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது தொடர்பாக கட்சித் தலைமை…
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி அடைந்துள்ள படுதோல்வியால், அதிபர் டிரம்பை விட உலகப் பணக்காரரான எலான் மஸ்க் கடும்…