Categories: சினிமா

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் உள்ள 5 தமிழ் நடிகர்கள்… தனுஷை முந்திய சிவகார்த்திகேயன் – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

Spread the love

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. அதிலும் சினிமா பிரபலங்களின் அன்றாட நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் மூலமாக வேகமாக பதிவிடப்பட்டு வைரலாகி விடுகின்றன. சமூக ஊடகங்கள் வாயிலாக கணப்பொழுதில் எல்லாவிதமான நிகழ்வுகளும் மக்கள் பார்வைக்கு வந்து விடுகின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பாலோயர்ஸ் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 9 மில்லியன் பாலோயர்ஸ் உள்ள நடிகர் தனுஷ் 5வது இடத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் 9.1 மில்லியன் பாலோயர்ஸ் 4வது இடத்திலும் உள்ளார்.

அடுத்து 9.9 மில்லியன் பாலோயர்ஸ் உள்ள நடிகர் சூர்யா 3ம் இடத்திலும், 14.7 மில்லியன் பாலோயர்ஸ் உள்ள நடிகர் சிலம்பரசன் 2ம் இடத்திலும் உள்ளார். இதில் தமிழ் சினிமா ஹீரோக்களில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் உள்ள முதலிடம் பிடித்த நடிகர் விஜய்தான். 15.8 மில்லியன் பாலோயர்ஸ் அவருக்கு உள்ளனர். இது தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Elango

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

5 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago