பெண்களே.. இலவச ஓட்டுனர் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு.. தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்..!

Spread the love

மகளிருக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் தமிழக அரசு ஒரு சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது. பெண்கள் வணிக வாகன ஓட்டுனராக உருவாகும் வகையில் இலவச பயிற்சி திட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பயிற்சி சாலை போக்குவரத்து நிறுவனம் மூலமாக தொழில் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படுகின்றது. இந்த பயிற்சி மூலமாக பெண்கள் psv வகை வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் மற்றும் தொழில் முனைவோர் சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியும். பயிற்சி முழுவதும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

பயிற்சி முடிந்ததும் வேலை வாய்ப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படும். கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, பாளையங்கோட்டை, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. மொத்தம் 65 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். 18 முதல் 35 வயது உடையவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் இதில் கலந்து கொள்ளலாம். கல்வி சான்றிதழ்கள், பிறப்புச் சான்றித, ஆதார் மற்றும் இருப்பிட சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவை தேவைப்படும். விருப்பமுள்ளவர்கள் என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 20 விண்ணப்பிக்க கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

9 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

9 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

10 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

11 மணத்தியாலங்கள் ago