தனது பாட்டி வெளியூர் சென்றுவிட்டதாகத் தந்தை சொன்னதை நம்பியிருந்த ஒரு சிறுமி, பள்ளிச் சுற்றுலா சென்ற இடத்தில் தன் பாட்டி முதியோர் இல்லத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அழுத தருணம் அனைவரையும் கலங்க வைத்தது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பழைய செய்தி என்றாலும் தற்போது வைரலாகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள ஜிஎன்சி பள்ளி மாணவர்கள் அகமதாபாத் கோடாசரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு ஒரு களப்பயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்வைப் புகைப்படம் எடுக்கச் சென்ற கல்பேஷ் பாச்சேச் என்பவரின் கேமராவில், எவராலும் மறக்க முடியாத ஒரு நெகிழ்ச்சியான தருணம் பதிவானது. மாணவர்கள் முதியவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுக்கத் தயாரானபோது, ஒரு சிறுமி திடீரெனக் கத்திக்கொண்டே ஓடிச்சென்று அங்கிருந்த ஒரு மூதாட்டியைக் கட்டியணைத்து அழுதார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…