பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் நெகிழ்ச்சியான காதல் மற்றும் வெற்றிப் பயணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு காதலித்து வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதி, ஆரம்பக் காலத்தில் வசிக்க இடமும், உண்பதற்கு உணவும் இன்றிப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தனர். இருப்பினும், சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன் மனைவியை ஒரு காவல்துறை அதிகாரியாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கணவர் அவருக்குப் உறுதுணையாக இருந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…
சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…