மூடிட்டு போ..! “இது உங்க அப்பன் வீட்டு ரயிலா..?” AC கோச்சில் சிகரெட் குடித்த இளம்பெண்… தட்டிக்கேட்ட சக பயணியை திட்டித்தீர்த்த பெண்ணுக்கு குவியும் கண்டனம்..!!

Spread the love

ரயில் ஏசி பெட்டியில் தடையை மீறி சிகரெட் பிடித்த இளம்பெண், அதைத் தட்டிக்கேட்ட சக பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் அமர்ந்து கொண்டு அந்தப் பெண் புகைபிடித்த நிலையில், புகையினால் மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த முதியவர் ஒருவர் கண்டித்தபோது, அந்தப் பெண் அவருக்கு மரியாதை கொடுக்காமல் தர்க்கம் செய்துள்ளார்.  அதாவது வாயை மூடு இது என்ன உங்க அப்பன் வீட்டு ரயிலா..? நீ ரூல்ஸ் போடுற என்று சண்டையிட்டுள்ளார் அந்த பெண்.

ரயில்களில் புகைபிடிக்கக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்து அபாயத்தையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் நடந்துகொண்ட விதம் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளனர். ரயில்வே சட்டம் பிரிவு 167-ன் படி ரயிலில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.இந்தச் சம்பவம் குறித்துப் பதிவிடப்பட்ட வீடியோக்களில், சக பயணிகள் அந்தப் பெண்ணின் அநாகரீகமான நடத்தையைக் கண்டித்துள்ளனர். இதுபோன்ற சட்டமீறல்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Soundarya

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

56 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

1 மணத்தியாலம் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

2 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

2 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

2 மணத்தியாலங்கள் ago