போன் பேசிக்கொண்டு அரசு பஸ்ஸை இயக்கிய டிரைவர்.. நெல்லையை அலறவிட்ட ஷாக்கிங் வீடியோ..!!

Spread the love

திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர் போன் பேசிக்கொண்டு பஸ்ஸை இயக்கியுள்ளார். அந்த பஸ்ஸில் இருந்த ஒருவர் வீடியோவை எடுத்து பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலாகி பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக போக்குவரத்து துறை பாதுகாப்பான பயணத்தையும் மேற்கொண்டு வரும் சூழலில் இது போன்ற நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எவ்வளவுதான் உத்தரவுகள் போட்டாலும் சிலர் இது போன்ற செயல்களை ஈடுபட்டு தான் வருகிறார்கள்.  டிரைவர்கள் போன் பேசிக்கொண்டு பஸ்ஸை இயக்குவது போன்ற வீடியோ இணையதளத்தில் நிறையவே உள்ளது. இந்த வீடியோவில் இருந்த டிரைவரை உரிய நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக  தகவல் வந்துள்ளது. சில சமயம் குடிபோதையில் கூட டிரைவர்கள் பஸ்ஸை இயக்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதுபோல சில டிரைவர்களின் அலட்சியத்தினாலே பெரிய விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து கழகத்தில் போன் பேசிக்கொண்டு பஸ்ஸில் இயக்கினால் 29 நாள் பணி நீக்கம் என்று தெரிந்துமே இது போன்ற செயலில் பலரும் ஈடுபட்டு தான் வருகிறார்கள்.

Divyamayakannan

Recent Posts

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

4 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

17 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

22 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

27 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

31 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

36 minutes ago