சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் எதிரொலியாக, இன்றோ (ஜூலை 21) தமிழகத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ரூ 13,220-க்கும், ஒரு சவரனுக்கு ரூ 560 அதிகரித்து ரூ 1,05,760-க்கும் விற்பனையாகிறது.
தொடர்ச்சியாக அதிகரிக்கும் சர்வதேசச் சந்தையின் விலை ஏற்றத்தால் உள்ளூர் சந்தையிலும் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருவது, நகை பிரியர்கள் மற்றும் நுகர்வோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா காவல் எல்லைக்கு உட்பட்ட சிக்க அடுகோடி பகுதியில், 1 1/2 வயது குழந்தை ஒன்று…
தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து…
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், பிதாபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் தம்பதி ஒருவர், தங்களது இரண்டு குழந்தைகளுடன்…