ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் திட்டத்தை செயல்படுத்த முடியாது…. தமிழக அரசு விளக்கம்…!!

Spread the love

தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஏனெனில் ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்குவதற்கு சுமார் ரூ.4000 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், அத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று அரசு கூறியுள்ளது.

ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இது குறித்த இன்றைய (டிசம்பர் 16) விசாரணையின்போது, தமிழக அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

 

Soundarya

Recent Posts

“டெல்லி கொடுத்த ரகசிய அஸைன்மென்ட்?… திடீரென களமிறங்கிய சூப்பர்ஸ்டார்… எடப்பாடிக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. அதிரும் தமிழக அரசியல்”…!!

தமிழக அரசியலில் எப்போதும் ஒரு முக்கிய சக்தியாக உற்றுநோக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது பிளவுபட்டுள்ள அதிமுக நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான…

4 minutes ago

“யாரும் கையெழுத்து போடாதீங்க!”… ஆதரவாளர்களுக்கு EPS போட்ட அவசர உத்தரவு.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) மீண்டும் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

16 minutes ago

“ஓடும் ரயிலில் இப்படியொரு பூஜையா?”… 3AC பெட்டியில் ஆலமரத்தை நட்டு பெண் செய்த காரியம்… இணையத்தில் விவாதத்தைக் கிளப்பிய வீடியோ…!!!

இந்தியப் பெண்கள் தங்களின் பாரம்பரியச் சடங்குகளில் எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு விநோதமான நிகழ்வு…

25 minutes ago

“கொரியன் பாய் பிரண்ட்.. மாசம் ஒரு வெளிநாட்டு டூர்!”… மேடையிலேயே பெற்றோருக்கு வெடிகுண்டு வைத்த இளம்பெண்… ஆவுடையப்பனை அதிர வைத்த பதில்…!!!

தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும்…

34 minutes ago

“தூங்குற தாய் சிங்கத்தை எழுப்பாதீங்க!”… கெனிஷாவின் கண்ணீர் வீடியோவுக்கு ஆர்த்தி ரவி கொடுத்த மரண மாஸ் வார்னிங்…!!!

ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான விவகாரம், கெனிஷா மற்றும் ஆர்த்தியின் அடுத்தடுத்த சமூக வலைதளப்…

45 minutes ago

“எனக்கு ரத்த வாந்தி வந்ததுக்கு அவங்கதான் காரணம்!”… ரவி மோகன் போட்டு உடைத்த பகீர் உண்மை…!!!

ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான குடும்பப் பிரச்சனை தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

56 minutes ago