“TVK-வில் மேலும் 5 மா.செ..க்கள்.. 4 MLA-க்களுக்கு பதவி”…. விஜய் போட்ட மெகா பிளான்… அலறும் மற்ற கட்சிகள்… தவெக-வில் நடந்த ட்விஸ்ட்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்கி அக்கட்சியின் தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய நிர்வாகப் பிரிவுகளின்படி, காஞ்சி தெற்கு மாவட்டத்திற்கு முனிரத்தினம் MLA, திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டத்திற்கு அபிஷேக் MLA, நெல்லை வடக்கு மாவட்டத்திற்கு முருகன் MLA, நெல்லை தென்கிழக்கு மாவட்டத்திற்கு ரெட்டியார்பட்டி நாராயணன் MLA மற்றும் நெல்லை மத்தி மாவட்டத்திற்கு மரிய ஜாண் ஆகியோர் புதிய மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் அடிமட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், வரும் தேர்தல்களை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய மாற்றத்தின் மூலம், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது 136-ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

7 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

12 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

14 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

20 minutes ago

“தண்ணீரைத் திறந்து வைத்தும் தப்ப முடியாத மரணப் பொறி…!” தீ விபத்தில் குளியலறைக்குள் முடங்கிய குஜராத் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்…!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…

26 minutes ago

ஹேப்பி மூட்…! கிரிக்கெட் ஸ்டார்ஸ் கிடையாது… இப்போ நாங்க ஸ்கூல் பிரண்ட்ஸ்…! இணையத்தைக் கொள்ளையடிக்கும்… சஞ்சு சாம்சனின் கியூட் வீடியோ…!!

இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…

27 minutes ago