“ஐயோ… என்ன பார்த்துகிட்டு இருக்க… அவனை அடி…” ஓடும் லோக்கல் ரயிலில் நடுவழியில் பயங்கர மோதல்… பயணிகள் உறைந்துபோன அதிர்ச்சி சம்பவம்… மும்பையில் பரபரப்பு…!

Spread the love

மும்பையின் முக்கிய போக்குவரத்து சாதனமான உள்ளூர் ரயிலில், பயணிகள் நெரிசல் மிகுந்த பெட்டிக்குள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாய்மொழிச் சண்டை விரைவில் முற்றி, இருவருக்கிடையே கைக்கலப்பாகவும் ரோதனை சண்டையாகவும் மாறியது. ரயில் இயக்கத்தில் இருக்கும் போதே அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி முஷ்டிகளால் குத்துவிட்டுக் கொண்ட காட்சி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் மும்பை லோக்கல் ரயில்களில் இதுபோன்ற மோதல்கள் நடப்பது இது இரண்டாவது முறை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பெண் பயணிகள் மற்றும் பிற பயணிகளுக்கு இடையே ரயில்களில் மோதல் வெடித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தச் சண்டைகள் சக பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/DcfeTSDpLGJ/?utm_source=ig_web_button_share_sheet

மும்பை லோக்கல் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். பீக் ஹவர்ஸ் எனப்படும் அதிக நெரிசல் நேரங்களில் ஏற்படும் சிறு வாக்குவாதம் கூட இதுபோன்ற பெரிய வன்முறைகளில் முடிவது கவலை அளிக்கிறது. ரயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், பயணிகள் மத்தியில் சகிப்புத்தன்மை அவசியமென்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

பட்டப்பகலில் அரங்கேறிய  கொடுமை…! ஓடும் ரயிலில் கைவரிசை காட்டிய வாலிபர்…. மின்னல் வேகத்தில் தப்பி ஓட்டம்… வைரலாகும் வீடியோ…!!

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் இயங்கி வரும் புறநகர் ரயிலில், பட்டப்பகலில் பயணியின் கைபேசியைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்…

12 minutes ago

“கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி சித்திரவதை…” முதியவரை அடித்து கொடுமைப்படுத்தி கொன்ற கும்பல்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் பாசில்பூர் மாவட்டத்தில் வட்டிப் பணத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டி வைத்து அடித்து கொடூரமாக…

25 minutes ago

LPU வளாகத்தில் பாதுகாப்பு எங்கே?… “அசால்ட்டா தூக்கிட்டு போய்ட்டாங்க!”… வைரலாகும் ஷாப்பிங் சென்டர் சிசிடிவி வீடியோ…!!

LPU ஷாப்பிங் சென்டரில் அமைந்துள்ள 'O' மொபைல் கடையில் சமீபத்தில் நடந்த திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள…

32 minutes ago

“3 பிள்ளைகள் இருந்து என்ன பயன்…?” பள்ளி மதிய உணவை சாப்பிட்டு பசியை போக்கிய தம்பதி… “அதிகாரிகளிடம் கெஞ்சி…” சோகத்தில் உயிரை விட்ட தம்பதி…. வைரலாகும் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாராயணேகட் மண்டலத்திற்குட்பட்ட சாப்தா கே கிராமத்தைச் சேர்ந்த முங்கா நர்சாரெட்டி (88) மற்றும் அஞ்சம்மா…

39 minutes ago

உஷார்..! ரேஷன் கார்டு இருக்கா?… அரசு கொடுத்த கடைசி 90 நாள் கெடு… தப்பிக்க ஒரே வழி இதுதான்… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காத சுமார் 1.58 கோடி குடும்ப அட்டைகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல்…

43 minutes ago