தங்களது சம்பள வங்கி கணக்கை sbi வங்கியில் வைத்திருப்பவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு ஒன்றை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கான விபத்து காப்பீடாக ஒரு கோடி ரூபாய் பெறுவதற்கான புத்துணர்வு ஒப்பந்தத்தில் ரயில்வே கையெழுத்திட்டுள்ளது. இதற்கு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இது முந்தைய காப்பீட்டு தொகையை விட மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…