கன்னி ராசியில் நுழையும் புதன்… மூன்று ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டோ கொட்டு என்று கொட்டும்..!

Spread the love

நவகிரகங்களின் இளவரசனான புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு ஆகியவற்றை கொடுக்கிறார். செப்டம்பர் 15ஆம் தேதி அவருடைய சொந்தமான கன்னி ராசிக்குள் நுழைய உள்ளார். கிட்டத்தட்ட 12 மாதங்கள் கழித்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். அதனால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

1.கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் வருமானம் கூடும், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், தொழிலை மேம்படுத்த வாய்ப்பு வந்துள்ளது, திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும், உடன் வேலை செய்பவர்களுடன் நல்ல உறவு மற்றும் அமைதியான வேலை இருக்கும்.

2. மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் அதிர்ஷ்டமாக மாறும், வேலைக்காக வெளியூர் பயணம் செல்வீர்கள், நல்ல நிதி உயர்வு இருக்கும், ஆன்மீகத்தில் உள்ள ஆர்வம் அதிகரிக்கும், மாணவர்கள் எழுதும் தேர்வு அனைத்தும் வெற்றிகரமாக முடியும், அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக இருக்கும், பணம் சேமிப்பு.

3.மிதுனம்: மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும், பணி இடங்களில் உங்களுடைய திறமையினால் பாராட்டப்படுவீர்கள், பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் வரும், புதிதாக வேலைகளை தொடங்கலாம் நன்றாகவே இருக்கும், வேலையில் நல்ல ஆதரவு இருக்கும்.

Divyamayakannan

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

5 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

6 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

6 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

6 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

6 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

6 மணத்தியாலங்கள் ago