கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 600 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. சோதனை ஓட்டத்திற்கு செல்லக்கூடிய ரயில் என்ஜினும் தீக்கரையானது.
இரண்டாவது நடைமேடைக்கு அருகே உள்ள வாகனங்கள் பார்க்கிங் செய்யும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்ற வரும் நிலையில் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது
திமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று…
தமிழக அரசியலில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கும், உதயநிதி ஸ்டாலினுக்குமிடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. சட்டசபையில் எழும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு…
திமுகவின் கட்டமைப்பு மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, உட்கட்சி தேர்தலை ஜனநாயக அடிப்படையில் நேரடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை திமுக…
நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த…
அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…
இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…