திடீர் திருப்பம்… திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

Spread the love

தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் விலை மதிக்க முடியாதது என நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றிய நடிகர் ரஜினி, 1975 ஆம் ஆண்டு அவர்தான் ஏவிஎம் சார் என்று கமல் சார்தான் எனக்கு சொன்னாரு. ஒரு ஹீரோவோட ஃபேன்ஸ் என்ன விரும்புகிறார்கள் என்று அவருக்கு நன்றாக தெரியும். தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் சினிமாவை தாண்டி தனிப்பட்ட முறையில் அதிகமான உதவிகளை செய்துள்ளார்.

ஏவிஎம்  அலுவலகத்திற்கு சென்றால் ஒரு பாசிட்டிவிட்டி வந்துவிடும். அந்த அளவிற்கு தூய்மையாக இருக்கும். அலுவலகத்திலேயே அமர்ந்து அனைத்து படங்களையும் வெற்றி பெற வைப்பார். வருடத்திற்கு ஒரு படம் பண்ணுங்க என்று சரவணன் சொன்னதை இன்று வரை நான் கடைபிடிக்கின்றேன். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் விலைமதிக்க முடியாதது.

அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த விழாவிற்கு வந்துள்ளார், மரியாதைக்குரிய முதலமைச்சர் அன்பும், பண்பும், உயர்ந்த உள்ளமும் கொண்டவர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்த சிவாஜி திரைப்படத்தை கலைஞர் சார் பார்த்தது மட்டுமல்லாமல் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேடயம் வழங்கினார் என்று ரஜினி புகழாரம் சூட்டியுள்ளார். அரசியலுக்கு வருவதாக கூறி அதன் பிறகு பின்வாங்கிய ரஜினி தற்போது திமுகவுக்கு சாதகமாக இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… பணம் கொடுத்து என்னைக் சிக்கலில் மாட்டிட்டாங்க… மும்பை BKC-யில் தெலுங்கானா சுற்றுலாப் பயணி… கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது… மும்பையில் பரபரப்பு…!

மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 minutes ago

அடச்சீ… நீங்கயெல்லாம் என்ன ஜென்மம்… நிலத் தகராறில் நடுரோட்டில்… பெற்ற தாய், தந்தையை கட்டையால்… அடித்துத் துவைத்த கொடூர மகன்கள்… புனேவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…

3 minutes ago

கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிருக்கும்…! மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்யும் வாலிபர்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…

14 minutes ago

அம்மாடியோ… 200 வருசாமா பெண் குழந்தையே பிறக்கல… வம்சத்தின் முதல் மகளை திருவிழா மாதிரி வரவேற்ற குடும்பம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…

16 minutes ago

டேய்… என்னை தள்ளுரியா?… ரஷ்யக் கடையில் மனிதனையே திருப்பித் தாக்கிய… ஹூமனாய்டு ரோபோவின் வைரல் வீடியோ… நெட்டிசென்கள் ஷாக்…!

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…

17 minutes ago

இதெல்லாம் நியாயமா…? “ஹோட்டல் அறையில் ரகசியமாக…” கணவரை கையும், களவுமாக பிடித்த முதல் மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஜான்சியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் நிரஞ்சன் என்பவர் பிஎஸ்எஃப் படையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ருச்சி படேல் என்பவருக்கும்…

33 minutes ago