Connect with us

VIDEOS

வாவ்….! பாக்க எவ்ளோ அழகா இருக்கு….. மகளுக்காக தந்தை செய்யும் அழகான செயல்….. செம வைரலாகும் வீடியோ…

தந்தை தனது மகனை தூக்கி அழகாக வேடிக்கை காட்டும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் திருமணம் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இதன் மூலம் சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். இணையத்தில் பகிரப்படும் பல வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். பொதுவாக குழந்தைகள் தொடர்பான வீடியோக்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியடைவார்கள்.

தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே ஆனால் அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. குழந்தையாக இருக்கும் போது தந்தை தனது குழந்தையை அதிலும் பெண் குழந்தையை எவ்வளவு பாசமாக பார்த்துக் கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும்.

பெண் குழந்தைகளுக்கும் தந்தை மீது அலாதியான பிரியம் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் குழந்தை ஒன்றை கையில் வைத்துக்கொண்டு தந்தை அழகாக விளையாடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Ilamaran Raja (@ila_and_mee)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top