நீலகிரி மாவட்டத்தில் சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்து தந்தை கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 40 வயது நபர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன. இவருடைய மூத்த மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் நிலையில் இளையமகள் பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த நபருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வந்த தந்தை தன்னுடைய இளைய மகளை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டது மகிழ்ச்சி அடைந்த தாய் தனது மகளிடம் விசாரித்த போது தந்தை செய்த கொடூரத்தை கூறி அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…