பெற்றோர்களே உஷார்..! தண்ணீர் பாட்டிலை சுத்தம் செய்த தந்தை… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ…!!

Spread the love

பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து விடும் தண்ணீர் பாட்டில்களுக்குள் மறைந்திருக்கும்  அழுக்குகளை பார்ப்பதில்லை. இவை குழந்தைகளின் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். நாம் எப்பொழுதும் போல மேலோட்டமாக சுத்தம் செய்வதால் கிளீனாக இருக்கிறது என்று தான் நினைப்போம். ஆனால் ஒரு தந்தை தனது மகளின் தண்ணீர் பாட்டில்களைக் கழுவிய பிறகும் கூட முழுமையாக சுத்தமாகத் தெரியவில்லை என்பதைக் கவனித்தார்.

அவர் தண்ணீர் பாட்டிலின் மூடிகளை வேகவைத்தபோது பாட்டில் மூடியிலுள்ள அச்சுகள் தளர்ந்து அதிலிருந்து கருப்பு நிறத்தில் அழுக்குகள் படிந்து போய் உள்ளது. பெரும்பாலான குழந்தைகளின் பாட்டில்கள் இதுபோல் பிரிக்க வடிவமைக்கப்படவில்லை. ஒருசில பாட்டில்களில் இதுபோன்று இருக்கும். இதை சரியாக சுத்தம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அதாவது ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் குடிக்கும் மறைக்கப்பட்ட முத்திரைகளுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது. வெளியில் இருந்து பார்த்தால், எல்லாம் முற்றிலும் சாதாரணமாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago