தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும்.
இப்படியான நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய உணவு தானிய விநியோக விகிதம் ஜனவரி முதல் அமலுக்கு வருகின்றது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மொத்த உணவு தானியங்கள் அளவு (35 KG) மாறவில்லை. கோதுமையின் அளவு அதிகரிக்கப்பட்டு அரிசி அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல PHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோவுக்கு பதில் 2 கிலோ கோதுமை, 4 கிலோவுக்கு பதில் 3 கிலோ அரிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…