நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. அதில் திரும்பி போற ஐடியா எல்லாம் இல்ல ஐ யம் கம்மிங் என்று விஜய் பேசும் பஞ்ச் டயலாக் இப்போது ட்ரோல் செய்யப்பட்டு வைலராகி உளளது. இந்த வசனத்தை டிரண்ட் ஆக்கி பலரும் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் விஜயை பயங்கரமாக கலாய்த்தும் வருகின்றனர்.
திரும்பி போகும் ஐடியாவே இல்லை என்றால் எங்கே தளபதி கரூருக்கு திரும்ப போகும் அதை ஐடியா இல்லையா? நீங்க தான் போக மாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியுமே, அதை சினிமா மூலமும் உறுதி செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கரூரில் 41 பேர் இறந்தபோது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைக் கூட சந்திக்காமல் அவர் ஓடிய போட்டோவையும் வீடியோவையும் போட்டு இப்படி தலை தெறிக்க ஓடியவர் தான் இப்படி வீர வசனங்களை பேசுகிறார் என்று ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…