நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற அந்த படத்தின் நாயகி ஸ்ரீலீலா விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை கலாய்த்து பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விழாவில் பேசிய நடிகை ஸ்ரீலீலா, பராசக்தி படம் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அனைவரும் வந்து அந்த படத்தில் என்னுடைய நடிப்பை பாருங்கள். அப்படி அதில் பார்க்க முடியாவிட்டால் பகவந்த் கேசரி படத்தில் என்னுடைய நடிப்பை பாருங்கள். நான் எப்போதும் ஒரிஜினலுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று ஸ்ரீலீலா பேசியதாக தகவல் பரவி வருகிறது.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று தெரிய வந்துள்ளது. அப்படி இருக்கும்போது பராசக்தி படத்தை பார்க்க விட்டாலும் பகவந்த் கேசரி படத்தை பாருங்கள். அதுதான் ஒரிஜினல் என்று கூறியதன் மூலம் ஜனநாயகன் படத்தை கலாய்த்து இப்படி நடிகை ஸ்ரீலீலா பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…